Monday, May 14, 2012

புரதச் சத்து

       புரதம் உடலை உருவாக்கவும் இறந்த அல்லது பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்யவும் பயன்படுகிறது. ஒன்பது உள்ளன.
உடலுக்கு தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் புரதத்தில்  இருந்தே கிடைக்கின்றன .
 
    
 காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள    கார்போஹைட்ரேட் புரதத்துடன் இணைந்து அத்தியாவசிய அமினோஅமிலங்களை உருவாக்குகின்றன.   இவை கலோரியை நம் உடலிலிருந்து எரிக்க உதவுகிறது .இது கலோரி ( கொழுப்பு /ஆற்றல் /எடை) இழக்கவும், ஒல்லியான,கவர்ச்சியான தோற்றத்தை அடையவும் உதவுகின்றன.

புரதம் மிகுந்த இறைச்சி வகைகள் :
மாட்டிறைச்சி,
கோழி
இறைச்சியின் நெஞ்சுபகுதி ,
வான்கோழி நெஞ்சுபகுதி (Turkey Breast),
பாலாடைக்கட்டி (Low fat-Cheese),
நண்டு,
முட்டை
யின் வெள்ளைக்கரு,
மத்தி மற்றும் பெரிய வகை மீன்கள்.

No comments:

Post a Comment